வணக்கம்
எதிர்பார்த்ததைவிட அதிக கதைகள் உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்திருப்பதால் மே மாதம் மூன்றாவது வார இறுதியில் முடிவுகளை அறிவிக்க இருப்பதாகச் சிறுகதைப் போட்டிக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
நடுவர்கள் தன்னார்வத் தொண்டர்களாக இருப்பதால் சற்றுத்தாமதமாகிறது. முடிந்த அளவு விரைவாக முடிவுகளை வெளியிட முயற்சிக்கின்றோம். போட்டி முடிவுகள் பத்திரிகைகள், இதழ்கள், இணைத்தளம் ஆகியவற்றில் வெளிவரும்.
உங்கள் ஆதரவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்
குரு அரவிந்தன்
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்
No comments:
Post a Comment