கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சர்வதேச சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற 16 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு;
கிடைக்குமிடம் : இனிய நந்தவனம்.
94432 84823
nandavanam10@gmail.com
CTWA - Dinner - 2019
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 2019 ஆம் ஆண்டு விருந்துபசார நிகழ்வு எழுத்தாளர் குரு அரவிந்தனின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.